அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்துவிட்டு உயிருக்கு போராடிய இளம் பெண்…

Loading… ஹாலிவுட்டின் பிரபமிக்கத்தக்க டாப் சீரிஸ் படங்களில் ஒன்றான அவென்ஜர்ஸ் 1, 2 , 3 என பல பாகங்கள் கடந்த 11 ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வெளியாகி மாபெரும் சாதனையை படைத்தது. அந்த வரிசையில் அவெஞ்ஜர்ஸ் சீரிஸ் படங்களின் கடைசி பாகமாக “அவெஞ்சர்ஸ் எண்டு கேம்” என்ற படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது. ‘அவெஞ்சர்ஸ்’ தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இப்படம் நேற்று இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் … Continue reading அவெஞ்சர்ஸ் படத்தை பார்த்துவிட்டு உயிருக்கு போராடிய இளம் பெண்…